எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு பலவருடங்கள் கழித்து தமிழில் தேவி படத்தில் நடித்த பிரபுதேவா, இப்போது மேலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஹன்சிகாவுக்கு ஜோடியாக பிரபுதேவா நடித்துள்ள படம் - குலேபகாவலி. கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.