செய்திகள்

சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா இணையும் 'வேலைக்காரன்'

DIN

தனி ஒருவன் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் இயக்குநர் மோகன் ராஜா. இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி நடித்த புகழ்பெற்ற படம், வேலைக்காரன். சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா இணையும் இந்தப் படத்துக்கும் வேலைக்காரன் என்றே பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் மே 1-ம் தேதி படத்தின் முதல் பார்வை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT