முகப்பு
செய்திகள்

ட்விட்டரிலிருந்து வெளியேறினார் குஷ்பு! காரணம் என்ன?

ட்விட்டரிலிருந்து சிலகாலம் விடைபெறுகிறேன். வாசிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

ட்விட்டர் தளத்திலிருந்து நடிகை குஷ்பு வெளியேறியுள்ளார்.

வழக்கமாக அதிக ட்வீட்களை வெளியிடும் நடிகை குஷ்பு இன்று திடீரென இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியதாவது: 

ட்விட்டரிலிருந்து சிலகாலம் விடைபெறுகிறேன். வாசிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன். விரைவில் திரும்ப வருவேன். என் மீது அன்பு செலுத்தியதற்கு நன்றி. ட்வீட் செய்ததில் மகிழ்ச்சி. இந்தத் தளத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.