முகப்பு
செய்திகள்

விஷால் நடிக்கும் மிஷ்கினின் துப்பறிவாளன்: புதிய புகைப்படங்கள், வீடியோ வெளியீடு!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார் விஷால்... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:28 PM
பகிர்:

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார் விஷால். வினய், பிரசன்னா, பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு கார்த்திக் ஒளிப்பதிவு. 

இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் புகைப்படங்களும் மேக்கிங் பிரமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.