முகப்பு
செய்திகள்

வேலையில்லா பட்டதாரி 2: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை தனுஷ் அறிவித்துள்ளார்.

Updated On : 10 மே, 2017 at 12:37 PM
பகிர்:

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சிலவருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்போது இதன் அடுத்தப் பாகம் தயாராகிவருகிறது. 

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் வெளியீட்டுத் தேதியை தனுஷ் அறிவித்துள்ளார். ஜூலை 28-ம் படம் வெளிவரவுள்ளது. 

Advertisement

வேல்ராஜ் இயக்கிய வேலையில்லா பட்டதாரி ஜூலை 18-ம் தேதி வெளியானது. அதேபோல பாகம் இரண்டும் ஜூலையில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.