செய்திகள்

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கின் ஹீரோயின் யார்?

DIN

தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை பாலா இயக்குகிறார் என்பதும், விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்த செய்திதான்.

அறிவிப்பு வந்த நாளிலிருந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இடம்பெற்றுவிட்ட இந்தப் படத்தின் டைட்டில் 'வர்மா' என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தின் மற்ற நடிகர் மற்றும் டெக்னிஷியன் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் கதாநாயகியின் படத்தை தி ரியல் சியான் என்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் முகம் தெரியவில்லை. விரைவில் இப்படத்தின் கதாநாயகியின் படங்கள் வெளிவரும் என்கிறார்கள் படக்குழுவினர். பாலாவின் 'வர்மா' என்ற  டைட்டில் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT