செய்திகள்

ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோனின் பர்ட்ஸ் லுக் போஸ்டர்!

DIN

கனடா நாட்டைச் சேர்ந்த சன்னி லியோன், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் சன்னி லியோன். 

டோலிவுட் மற்றும் சாண்டல்வுட் படங்களில் குத்து பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். கோலிவுட்டிலும் ‘வடகறி’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
 


தற்போது டாக்டர் ராஜசேகர் நடித்து வரும் ‘பிஎஸ்வி கருட வேகா’ என்ற தெலுங்கு படத்திலும்  ராஜசேகருடன் ஒரு குத்து பாடலுக்கு ஆடியுள்ளார். ஸ்ரீசரன் பகாலாவின் இசையில் உருவான இந்தப் பாடல் மும்பையில் பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கம் செய்யப்பட்டது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

வெப்பத்தின் பிடியில் சிக்கிய ராஜஸ்தான்!

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

SCROLL FOR NEXT