செய்திகள்

விக்ரமை புகழ்ந்தார் இயக்குனர் கெளதம் மேனன்!

கெளதம் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் நடிப்பை புகழ்ந்துள்ளார்.

DIN

கெளதம் மேனன் தனது துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் நடிப்பை புகழ்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் நடைபெறுகிறது. கெளதம் மேனன் தனது மைக்ரோ-பிளாக்கிங் பக்கத்திற்கு படத்தின் முன்னணி நடிகர் விக்ரமை பற்றி கூறியுள்ளது : 'விரைவில் துருவ உலகினுள் அல்லது ஜான்ஸ் அல்லது யோகனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன். கடினமான படப்பிடிப்பு நாட்களை அழகாக்கித் தந்தமைக்கு நன்றி சியான்.’ மேலும் அவர் கூறுகையில், சில சமயம் அபாரமான திறமைக்கு முன்னால் கைகட்டி நின்று ரசித்துப் பார்ப்பதே சிறந்தது’என்றார்.

துருவ நட்சத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, சிம்ரன், மற்றும் டிடி ஆகியோரும் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டுமானத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

திற்பரப்பு அருகே இளைஞா், தொழிலாளி தற்கொலை

இன்றைய மின்தடை

வேன் மோதி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் மரணம்

தில்லியில் நீா் தேங்குதலும், மாசுவும் பாரம்பரிய பிரச்னைகள்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT