முகப்பு
செய்திகள்

திரைப்படமாகியுள்ள மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு: டிரெய்லர் வெளியீடு!

அந்தப் புத்தகத்தை மையமாகக் கொண்டு அதே பெயரில் ஹிந்திப் படமொன்று உருவாகியுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். அவருடைய வாழ்க்கை வரலாறு The Accidental Prime Minister என்கிற பெயரில் புத்தமாக வெளிவந்தது. மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு அப்புத்தகத்தை எழுதினார். 

அந்தப் புத்தகத்தை மையமாகக் கொண்டு அதே பெயரில் ஹிந்திப் படமொன்று உருவாகியுள்ளது. விஜய் ரத்னாகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கெர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஜனவரி 11 அன்று படம் வெளிவரவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.