செய்திகள்

வேலை நிறுத்தத்துக்கு முன்பு இந்த வாரம் வெளியாகும் 5 தமிழ்ப் படங்கள்!

மேலும் 5 படங்களும் சிறிய பட்ஜெட்டில் உருவானவை என்பதால் ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும்...

எழில்

6 அத்தியாயம், காத்தாடி, கேணி, கூட்டாளி (பிப் 22 வெளியீடு), ஏண்டா தலையில எண்ண வைக்கல.

இந்த 5 படங்களும் இந்த வாரம் வெளியாகின்றன. கூட்டாளி விழாயன்று வெளியாகிறது. இதர 4 படங்களும் வெள்ளி ரிலீஸ்.

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், மார்ச் 1 ஆம் தேதி முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.

இதனால் வேலை நிறுத்தத்துக்கு முன்பு வெளியாகும் படங்கள் இவை. மேலும் 5 படங்களும் சிறிய பட்ஜெட்டில் உருவானவை என்பதால் ரசிகர்களிடம் எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று தமிழ்த் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: தேஜஸ்வி

தென்காசியில் சிலம்பம் சுற்றிய முதல்வர் ஸ்டாலின்!

மா இன்டி பங்காரம்: இயக்குநர் நந்தினியுடன் 3வது முறையாக இணையும் சமந்தா!

சென்னையில் ஒரு சொட்டு மழை இருக்காதா? நவ. 5 வரையிலான நிலவரம்!

ஜகதீப் தன்கருக்கு வழியனுப்பு விழா நடத்த காங்கிரஸ் கோரிக்கை!

SCROLL FOR NEXT