செய்திகள்

சிம்பு இசையமைப்பில் ஓவியா பாடிய புத்தாண்டு குத்து பாடல் இதுதான்!

நடிகர் சிம்பு இசையில், நடிகை ஓவியா பாடும் ஆல்பம் புத்தாண்டு இரவிலிருந்து வைரலாகிவருகிறது. 

சினேகா


நடிகர் சிம்பு இசையில், நடிகை ஓவியா பாடும் ஆல்பம் புத்தாண்டு இரவிலிருந்து வைரலாகிவருகிறது. 

நடிகர் சிம்பு புத்தாண்டை முன்னிட்டு புதிய இசை ஆல்பம் ஒன்றினை உருவாக்கி இருக்கிறார். ‘மரண மட்டை’ என்று இந்த ஆல்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ‘ஹே எவ்ரிபடி ஹேப்பி நியூ இயர்’ என்ற சகலகலா வல்லவன் படத்திலிருந்து பாடல் காட்சி ஆரம்பமாக, காட்சி மாறி ஓவியா, 'ஏய் நிறுத்து நிறுத்து, நிறுத்து.. எத்தனை நாள் தான் நியூ இயர்க்கு இதே பாட்டு, எனக்கு புது பாட்டு வேணும்...' என்ற வசனத்துடன் இந்த மரண மட்டைப் பாடலை பாடியிருக்கிறார். 

சிம்பு முதன்முறையாக ஓவியாவுடன் இணைந்து உருவாகியுள்ள இந்த ஆல்பம் இதுவரை இரண்டு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புத்தாண்டு கொண்டாட்டம்! மெரினா கடற்கரையில் அலைமோதும் கூட்டம்

இந்தூர் குடிநீர் மாசுபாட்டின் பலி எண்ணிக்கை என்ன? முதல்வர், மேயர், உள்ளூர்வாசிகளின் தகவலில் முரண்!

ஒகேனக்கல்: ஆபத்தை உணராமல் அருவிக்கு அருகில் புகைப்படம் எடுக்கும் இளைஞர்கள்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 18

2026 - கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா? 3 உலகக் கோப்பைகள், முக்கிய தொடர்களின் அட்டவணையுடன்!

SCROLL FOR NEXT