செய்திகள்

விமல், ஓவியா நடித்துள்ள களவாணி 2 பட போஸ்டர்கள் வெளியீடு!

ஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - களவாணி 2...

எழில்

ஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - களவாணி 2. இது சிலவருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம். நடிகர் விமலின் 25-வது படம். 

இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலில் பலத்த மழை: 413 யாத்ரீகா்கள் மீட்பு

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

கோயிலில் ரூ.7.12 லட்சம் திருட்டு: சிறுவன் கைது

72 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை -ஜாா்க்கண்டில் அதிரடி நடவடிக்கை

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

SCROLL FOR NEXT