செய்திகள்

விக்ரம் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்!

தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வாவின் அடுத்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

எழில்

தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வாவின் அடுத்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். மலேசியாவில் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.  

இந்நிலையில் இப்படத்துக்கு இசையமைக்கத் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: 

ராஜ்கமல் & விக்ரம் படத்துக்கான பணிகளை ஆரம்பித்துள்ளேன். திறமையான ராஜேஷ் எம். செல்வாவுடன் பணிபுரிகிறேன். அவரும் ஓர் இசையமைப்பாளர்தான். குனால் ராஜன் உள்ளிட்ட எனக்குப் பிடித்தமான குழுவினருடன் இணைந்து மீண்டும் பணியாற்றுகிறேன். ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

SCROLL FOR NEXT