முகப்பு
செய்திகள்

நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் பட டிரெய்லர்!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடித்துள்ளார். ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments