மனசில் தொப்பை விழுந்தா என்ன பண்ணுவது? கிரேஸி மோகன் பேட்டி (விடியோ)
தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமத்தைச் சேர்ந்த சினிமா எக்ஸ்ப்ரஸ் மின் இதழுக்கு அண்மையில்
தி ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமத்தைச் சேர்ந்த சினிமா எக்ஸ்ப்ரஸ் மின் இதழுக்கு அண்மையில் க்ரேஸி மோகன் பேட்டியளித்தார். தினமணி டாட் காமில் அதன் மொழியாக்கத்தை வெளியிட்டோம். அதன் சுட்டி - நான் ஆஸ்திகனும் இல்லை, நாஸ்திகனும் இல்லை! ஆனால் 'ஹாஸ்’திகன்!
சுபகீர்த்தனாவின் கேள்விகளுக்கு தங்கலீஷில் தங்கு தடையின்றி க்ரேஸி மோகனின் எக்ஸ்ப்ரஸ் பேட்டி இது. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நம் தலைமுறைக் கலைஞனின் ஹாஸ்யமான பேச்சுக்கு புன்னகைக்காதவர் யாராவது இருக்க முடியுமா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.