முகப்பு
செய்திகள்

அரசுக்கு கடும் கண்டனம்! கொந்தளித்த நடிகர் விஜய் சேதுபதி!

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:07 PM
பகிர்:

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்போராட்டத்தில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அரசை கண்டித்து தனது கண்டனத்தை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,


இவ்வாறு தனது கோபத்தையும் ஆற்றாமையையும் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.