முகப்பு
செய்திகள்

இன்று வெளியாகியுள்ள இரு தமிழ்ப்படங்கள்!

விஜய் நடித்துள்ள சர்கார் வெளியீட்டை அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் இன்று இரு தமிழ்ப்படங்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

விஜய் நடித்துள்ள சர்கார் வெளியீட்டை அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் இன்று இரு தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன.

சந்தோஷத்தில் கலவரம், வன்முறைப் பகுதி என இரு சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகியுள்ளன. கிராந்தி பிரசாத் இயக்கத்தில் நிராந்த் - ருத்ரா ஆரா நடிப்பில் சந்தோஷத்தில் கலவரம் படம் உருவாகியுள்ளது. நாகா இயக்கியுள்ள படம் - வன்முறைப் பகுதி.

அடுத்த வாரம் தீபாவளி தினத்தன்று சர்கார், பில்லா பாண்டி என இரு படங்கள் மட்டுமே வெளிவரவுள்ளன. அதே நாளில் வெளியாகவிருந்த விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments