செய்திகள்

சென்னையில் நடைபெறவுள்ள இளையராஜா இசை நிகழ்ச்சி

எழில்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நலனுக்காக இளையராஜா நடத்தும் இசை விழா ‘இசை ராஜா 75’ என்கிற தலைப்பில் சென்னையில் நடைபெறவுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது பிறந்தநாளை இந்த வருடம் கொண்டாடினார். இதனையொட்டி இந்த இசை நிகழ்ச்சிக்கு  இசை ராஜா 75 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி பிப்ரவரி 2, 3 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சியில் பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். இதற்காக அந்த இரு நாள்களும் படப்பிடிப்புகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் சேவை நீட்டிப்பு

பழனியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வைகையாற்றில் கழிவுநீா் கலப்பு: பொதுப் பணித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ரூ. 3.69 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

SCROLL FOR NEXT