முகப்பு
செய்திகள்

தனியாக உள்ள 2 வயது குழந்தை என்ன செய்யும்?: பதறவைக்கும் ‘பிஹு’ டிரெய்லர்!

2 வயது குழந்தை வீட்டில் தனியாக உள்ளது. துணைக்கு ஆள் இல்லாததால் நினைத்ததைச் செய்கிறது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

2 வயது குழந்தை வீட்டில் தனியாக உள்ளது. துணைக்கு ஆள் இல்லாததால் நினைத்ததைச் செய்கிறது... இதனால் என்ன ஆகும்?

இதுதான் பிஹு என்கிற ஹிந்திப் படத்தின் கதை. இதன் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உடனே இதற்குச் சமூகவலைத்தளத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

இப்படத்தை வினோத் கப்ரி இயக்கியுள்ளார். உண்மைக் கதையைக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.  படத்தில் 2 வயது குழந்தைக் கதாபாத்திரம் மட்டுமே உள்ளதால் மிகவும் வித்தியாசமான படமாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 16 அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments