செய்திகள்

உங்களை தினமும் மகிழ்வூட்டும் சின்னத் திரை பிரபலங்களின் சம்பளப் பட்டியல் இதுதான்!

இது சின்னத்திரையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவை விட தற்போது சானல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே

ராம்

இது சின்னத்திரையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவை விட தற்போது சானல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே அதிக மக்களை கவர்ந்துள்ளது. வெள்ளித் திரை பிரபலங்களுக்கு இணையாக சின்னத் திரை நடிகர்களும் கொண்டாடப் படுகின்றனர்.

முக்கியமாக கோபிநாத், டிடி, ஜாக்குலின் போன்றோருக்கு ரசிகர்கள் அதிகம். இவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பதால், இவர்களது புகைப்படங்கள், காணொலிகள் அடிக்கடி வைரலாகிவிடும்.

இந்நிலையில் தற்போது சின்னத் திரை செலிப்ரிட்டிஸ் சிலரது சம்பளப் பட்டியல் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் சன்மானம் எனத் தெரிகிறது. நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் பொருத்து அவர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

ஜெகன்- ரூ 2 லட்சம் 
ப்ரியங்கா- ரூ 1 லட்சம் 
ஜாக்குலின் - ரூ 1 லட்சம் 
டிடி- ரூ 3 & 4 லட்சம் வரை 
மா.கா.பா. ஆனந்த் - ரூ 2 லட்சம்
கோபிநாத்- ரூ 5 லட்சம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தில்லியில் கனரக பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை

காணாமல்போன 75 போ் குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு

எல்.ஆா்.ஜி. கல்லூரி மாணவியருடன் ஆட்சியா் கலந்துரையாடல்

சந்தவேலூா் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

SCROLL FOR NEXT