அண்மையில் ஜிங்பி நிறுவனம் ஃபேஷன் சம்பந்தப்பட்ட தென்னிந்திய திரைப் பிரபலங்களுக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
இந்நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு விருது வழங்கினார்
பின்வரும் விருதுகள் அதிகம் கவனம் பெற்றன:
MOST FASHIONABLE YOUTH ICON-SOUTH - ஹன்ஷிகா மோத்வானி
TIMELESS DIVA - லைலா
TIMELESS STYLISH COUPLE - ஜெயராம் மற்றும் பார்வதி ஜெயராம் தம்பதி
MOST VERSATILE FASHION FILMSTAR - எஸ்.ஜே.சூர்யா
STYLISH MUSIC DIRECTOR - தேவி ஸ்ரீ பிரசாத்
NEXT GEN FASHION ICON - ஹரீஷ் கல்யாண்
MOST STYLISH SINGER-FEMALE - சக்தி ஸ்ரீகோபாலன்
MOST SASSY & FASHIONABLE ICON - பிராணிதா சுபாஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.