செய்திகள்

மிஷ்கின் - இளையராஜா - பி.சி. ஸ்ரீராம் கூட்டணியில் உருவாகவுள்ள சைக்கோ: உதயநிதி ஸ்டாலின் கதாநாயகன்!

இருவர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. அதேபோல மிஷ்கின் இயக்கும் படத்துக்கு முதல்முறையாக...

எழில்

மிஷ்கின் இயக்கும் அடுத்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.

சைக்கோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - இளையராஜா, ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம்.

உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

2013-ல் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதற்கு முன்பு மிஷ்கின் இயக்கிய நந்தலாலாவுக்கும் இளையராஜா தான் இசை. தற்போது இருவர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. அதேபோல மிஷ்கின் இயக்கும் படத்துக்கு முதல்முறையாக ஒளிப்பதிவு செய்யவுள்ளார் பி.சி. ஸ்ரீராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

வெள்ளத்தால் சேதமடைந்த பாலம்! சீரமைப்புப் பணிகள் தீவிரம்! | Uttarakhand

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

“பிற மாநிலத்தவர்கள் வாக்குரிமை பெறுவதில் என்ன தவறு?” டிடிவி தினகரன் பேட்டி

SCROLL FOR NEXT