முகப்பு
செய்திகள்

சூர்யா தயாரிக்கும் உறியடி 2

96 படத்துக்கு இசையமைத்துப் பாராட்டுகளைப் பெற்று கோவிந்த் வசந்தா, இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

2016-ம் வருடம் வெளியாகி கவனத்தைப் பெற்ற படங்களில் ஒன்று, உறியடி. இப்போது அந்தப் படத்தின் அடுத்தப் பாகம் தயாராகவுள்ளது.

உறியடி படத்தை இயக்கிய விஜய்குமார், உறியடி 2 படத்தையும் இயக்கவுள்ளார். 96 படத்துக்கு இசையமைத்துப் பாராட்டுகளைப் பெற்று கோவிந்த் வசந்தா, இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

கதாநாயகனாக இயக்குநர் விஜய் குமாரே நடிக்கிறார். அவர் உறியடி படத்திலும் நடித்திருந்தார். கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா, கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

Advertisement

உறியடி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments