முகப்பு
செய்திகள்

தனுஷ் நடிக்கும் பட்டாஸ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர்...

செய்திகள்

தனுஷ் நடிக்கும் பட்டாஸ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:32 PM
பகிர்:

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - பட்டாஸ்.

தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு இசை விவேக் - மெர்வின்.

பட்டாஸ், ஜனவரி 16 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →