செய்திகள்

பாட்மிண்டனில் அசத்தும் விஜய் மகள் திவ்யா சாஷா! (படங்கள்)

சென்னை அமெரிக்க சர்வதேச பள்ளி ஒரு பாட்மிண்டன் போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது...

எழில்

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா, பாட்மிண்டன் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் பயிலும் சென்னை அமெரிக்க சர்வதேச பள்ளி ஒரு பாட்மிண்டன் போட்டியில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்குப் பாராட்டு தெரிவித்து போட்டியில் பங்கேற்ற பள்ளி வீரர்களின் புகைப்படங்கள் பள்ளியின் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளன. அப்புகைப்படங்களில் விஜய்யின் மகள் திவ்யாவும் இடம்பெற்றுள்ளார். 

விஜய்யின் மகன் ஜேஸன் சஞ்சய், குறும்படங்களை அவ்வப்போது இயக்கி வருகிறார். இதையடுத்து விஜய்யின் மகள் திவ்யா பாட்மிண்டன் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு காண்பித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிதியளிப்பு பொதுக்கூட்டம்

ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

மண்டபம் அருகே வேன், பைக் மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு

கடத்தப்பட்ட குழந்தை 20 நிமிஷங்களில் மீட்பு

SCROLL FOR NEXT