முகப்பு
செய்திகள்

சிம்ரன் - த்ரிஷா இணைந்து நடிக்கும் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு! 

12 பி படத்தில் ஜோதிகாவும் சிம்ரனும் நடித்தார்கள். அதுபோன்று சிம்ரன் - த்ரிஷா நடிக்கும் படம் ஒன்று உருவாகவுள்ளது...

Updated On : 13 பிப்ரவரி, 2019 at 5:43 PM
பகிர்:

12 பி படத்தில் ஜோதிகாவும் சிம்ரனும் நடித்தார்கள். அதுபோன்று சிம்ரன் - த்ரிஷா நடிக்கும் படம் ஒன்று உருவாகவுள்ளது.

சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த்  ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ள இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் படக்குழு பற்றிய இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.