செய்திகள்

சர்வம் தாளமயம்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

டிசம்பர் 28 அன்று சர்வம் தாளமயம் படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக... 

எழில்

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணா நடித்துள்ள படம் - சர்வம் தாளமயம். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் இப்படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்கள்.

கடந்த டிசம்பர் 28 அன்று சர்வம் தாளமயம் படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 1 அன்று சர்வம் தாளமயம் வெளியாகும் என அதிகாரபூர்வமாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கபடி, கால்பந்துடன் தொடங்கியது முதல்வா்: கோப்பை மாநில போட்டிகள்

பிரிட்டன் யூத ஆலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT