சீனு ராமசாமி இயக்கியுள்ள கண்ணே கலைமானே பட டிரெய்லர் வெளியீடு!
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள படம் - கண்ணே கலைமானே...
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ள படம் - கண்ணே கலைமானே. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.