செய்திகள்

தலைவருக்கு ரொமாண்டிக் காமெடி படத்துல நடிக்க ஆசை! இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேட்டி! (விடியோ)

சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலுக்காக சுதீர் ஸ்ரீநிவாஸன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை சந்தித்த போது, 'பேட்ட' பட அனுபவம் பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டார். 

உமா ஷக்தி.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை சினிமா எக்ஸ்பிரஸ் நேர்காணலுக்காக சுதீர் ஸ்ரீநிவாஸன் சந்தித்த போது, 'பேட்ட' பட அனுபவம் பற்றி விரிவாக பகிர்ந்து கொண்டார். 

'தலைவரின் அக்மார்க் காந்த சிரிப்பு, நக்கல் பேச்சு, பழைய சுறுசுறுப்பு, தெரிக்கவிடும் BGMல slow motion walk, சுழட்டி விடற glass, தூக்கி போட்டு புடிக்கிற சிகரெட், அதை தீப்பெட்டியே இல்லாமல் பற்றவைகப்பது..என இது இல்லாத படம் தலைவர் படமே இல்லை என்று இருந்த 90's ரசிகர்களின் 15 வருட ஏக்கத்தை ஒரே படத்தில் கொடுத்து தனித்திருக்கிறார் இயக்குனர். அது மட்டுமே காமித்து படத்தை முடிக்காமல் brilliantஆன screenplayக்கும் மெனகெட்டதற்கு தனி பாராட்டுக்கள்' என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை இந்தக் காணொளியின் கீழ் பகிர்ந்துள்ளார்கள். 

முழு நேர்காணலைக் காண

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT