செய்திகள்

கடாரம் கொண்டான் டீசர் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தின் டீசர் பொங்கல் அன்று வெளியிடப்பட்டது.

Raghavendran

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தின் டீசர் பொங்கல் அன்று வெளியிடப்பட்டது.

விக்ரம் நடிப்பில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வழங்கும் படம் கடாரம் கொண்டான். இதில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இது த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 15-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பொங்கல் திருநாளை முன்னிட்டு கடாரம் கொண்டான் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT