செய்திகள்

விஜய் ஆண்டனி படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன்!

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...

எழில்

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் தமிழரசன் படத்தில் பிரபல இயக்குநர் மோகன் ராஜாவின் 10 வயது மகன் பிரனவ் மோகன் நடிகராக அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளிவந்த டிக்டிக்டிக் படத்தில் ஜெயம் ரவின் மகன் ஆரவ் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜாவின் மகனும் திரையுலகில் நுழைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயியை வெட்டிக்கொல்ல முயற்சி

வசீகரத்தின் உறைவிடம்... ஜொனிதா காந்தி!

சுவர் இருப்பின் சித்திரம்... நிகிதா ஷர்மா!

காஷ்மீரில் சண்டை எப்போது முடிவுக்கு வரும்? ஃபரூக் அப்துல்லா பதில்!

ஊட்டல் தேவஸ்தானத்தில் ஆடிப்பெருக்கு விழா

SCROLL FOR NEXT