ரெட் கார்டு விவகாரத்தில் பாடல் மூலமாக சிம்பு பதிலடி!
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படப் பிரச்னை தொடர்பாக சிம்புவுக்கு ரெட் கார்டு விதிக்க முயன்றதாக...
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படப் பிரச்னை தொடர்பாக சிம்புவுக்கு ரெட் கார்டு விதிக்க முயன்றதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் அந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் இதுகுறித்த பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் சிம்பு.
ஹிப்ஹாப் தமிழா இசையில் அறிவு எழுதிய ரெட் கார்டு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.