முகப்பு
செய்திகள்

வெண்ணிலா கபடி குழு 2, கூர்கா படங்கள் டிரெய்லர்கள் வெளியீடு!

ஜூலை 12 அன்று வெளிவரவுள்ள இவ்விரு படங்களின் டிரெய்லர்களும் வெளியிடப்பட்டுள்ளன...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:27 AM
பகிர்:

விக்ராந்த், சூரி, அர்த்தனா, பசுபதி, கிஷோர், கஞ்சா கருப்பு, ரவி மரியா, அப்புக்குட்டி போன்றோ நடிப்பில் செல்வசேகரன் இயக்கியுள்ள படம் - வெண்ணிலா கபடி குழு 2. இசை - செல்வகணேஷ். 

யோகி பாபு, எலிசா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் - கூர்கா. 

ஜூலை 12 அன்று வெளிவரவுள்ள இவ்விரு படங்களின் டிரெய்லர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.