செய்திகள்

ஜோதிகா நடித்த ராட்சசி படம் சூப்பர் ஹிட்: தயாரிப்பாளர் அறிவிப்பு!

டந்த வெள்ளியன்று வெளியான ராட்சசி படம் வசூலில் சூப்பர் ஹிட் அந்தஸ்த்தை எட்டியுள்ளதாக அதன் தயாரிப்பாளர்...

எழில்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம் - ராட்சசி. இசை - ஷான் ரோல்டன். 

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான ராட்சசி படம் வசூலில் சூப்பர் ஹிட் அந்தஸ்த்தை எட்டியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

முதல் நாளில் கிடைத்த வசூலை விடவும் சனியன்று 40% அதிக வசூல் கிடைத்துள்ளது, இது, படம் சூப்பர் ஹிட் ஆனதை எடுத்துரைக்கிறது. ரசிகர்களை சந்தோஷப்படுத்த நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT