சாஹோவுடன் போட்டியிடும் ஜெயம் ரவியின் கோமாளி!
ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி.
ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாஸ் நடித்த சஹோ படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவருகிற நிலையில் அதே தினத்தில் கோமாளி படமும் வெளிவரவுள்ளது.