முகப்பு
செய்திகள்

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ டிரெய்லர் வெளியீடு!

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்கிற படத்தை இயக்கியுள்ளார்...

செய்திகள்

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ டிரெய்லர் வெளியீடு!

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்கிற படத்தை இயக்கியுள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:06 AM
பகிர்:

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இதற்கு முன்பு அவர் இயக்கியுள்ளார். பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், விஜி சந்திரசேகர் போன்றோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →