செய்திகள்

தனது உதவியாளர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்

விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகள் சந்தியாவின் நிச்சயதார்த்தம் மார்ச் 3 அன்று நடைபெற்றது. இதில்...

எழில்

அட்லி இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய், தனது உதவியாளர் மகளின் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.

விஜய்யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகள் சந்தியாவின் நிச்சயதார்த்தம் மார்ச் 3 அன்று நடைபெற்றது. இதில் விஜய் தன் மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ராஜேந்திரன், விஜய் ரசிகர் மன்றத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிதியளிப்பு பொதுக்கூட்டம்

ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

மண்டபம் அருகே வேன், பைக் மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு

கடத்தப்பட்ட குழந்தை 20 நிமிஷங்களில் மீட்பு

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளத்தில் இருந்து சென்னைக்கு விரைவுப் பேருந்து இயக்க கோரிக்கை

SCROLL FOR NEXT