முகப்பு
செய்திகள்

படப்பிடிப்பில் மகனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி! (விடியோ)

இப்படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதியும் அவருடைய மகனும் சண்டைப் போட்டுக்கொள்வது போன்ற ஒரு விடியோ...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:24 AM
பகிர்:

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்கள் இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் இப்படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதியும் அவருடைய மகனும் சண்டைப் போட்டுக்கொள்வது போன்ற ஒரு விடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதைப் பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →