செய்திகள்

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் முன்னேறியவர் அஜித்: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பிறந்தநாள் வாழ்த்து!

தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னேறித் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து...

எழில்

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் முன்னேறியவர் நடிகர் அஜித் என  அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதற்காகச் சமூகவலைத்தளங்களில் திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அஜித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அஜித்துக்கு ட்விட்டர் வழியாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் முன்னேறித் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு. அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3,707 கோயில்களில் குடமுழுக்கு நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சாத்தனூா் அணையிலிருந்து 9000 கனஅடி நீா் திறப்பு! பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சாகித்திய அகாதெமி விருது படைப்புகளின் திறனாய்வு நூல் வெளியீடு!

அமெரிக்க ராணுவ வீரா்களுக்கு தடையின்றி ஊதியம்: பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் உத்தரவு!

கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT