vijay sethupathi 
செய்திகள்

காதல், இசை, கொண்டாட்டம் உள்ளடக்கிய கதையில் இசைக்கலைஞராக விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

DIN

விஜய்சேதுபதி அடுத்து நடிக்கவுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். கனிகா, ரித்விகா, சிவரஞ்சினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

'பேராண்மை', 'புறம்போக்கு' உள்ளிட்ட படங்களில் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இசக்கி துரை, ஆர்.கே.அஜய்குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை ஆகிய கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதை இது. முக்கியமான ஒரு சர்வதேசப் பிரச்னையைப் பற்றி பேசும் இப்படத்தில், இசைக்கலைஞர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT