செய்திகள்

தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி!

கதை பிடித்தால் போதும், கதாபாத்திரம் பிடித்தால் போதும்.... கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என விஜய் சேதுபதி அடம் பிடிப்பதில்லை.

எழில்

கதை பிடித்தால் போதும், கதாபாத்திரம் பிடித்தால் போதும்.... கதாநாயகனாகத் தான் நடிப்பேன் என விஜய் சேதுபதி அடம் பிடிப்பதில்லை. சின்னக் கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பதற்கேற்ப வாய்ப்பு இருந்தால் அதில் நடிக்க ஒப்புக்கொண்டு விடுகிறார்.

லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக தெலுங்குப் படமொன்றில் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT