முகப்பு
செய்திகள்

கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்! (படங்கள்)

அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தும்பா என்கிற நகைச்சுவை கலந்த சாகசப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்...

Updated On : 22 பிப்ரவரி, 2019 at 3:18 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:42 PM

நடிகர் அருண் பாண்டியனின் மகள், கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தும்பா என்கிற நகைச்சுவை கலந்த சாகசப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி. இதன் விளம்பர விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.