செய்திகள்

இவ்வளவு சீக்கிரம் போகவேண்டுமா இர்பான்? கமல் இரங்கல்

DIN

சென்னை: இவ்வளவு சீக்கிரம் போகவேண்டுமா இர்பான்? என பாலிவுட் நடிகர் இர்பான் கான் மறைவிற்கு மநீம தலைவரும் நடிகருமான கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இர்பான் ஜி இவ்வளவு சீக்கிரம் போகவேண்டுமா. உங்களின் நடிப்பு எப்போதும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. எனக்கு தெரிந்த சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன். நீங்கள் நீண்ட காலம் வாழ தகுதியுடையவர். உங்கள் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT