செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டம்: படங்களை வெளியிட்ட நடிகை சயீஷா

ஆசிர்வதிக்கப்பட்ட பிறந்த நாளாக நேற்று அமைந்தது. என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

DIN

பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி ட்வீட் வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை சயீஷா.

நடிகர் ஆர்யாவும் நடிகை சயீஷாவும் கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சயீஷா, அதுபற்றி ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ஆசிர்வதிக்கப்பட்ட பிறந்த நாளாக நேற்று அமைந்தது. என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இதனால் நேற்றைய தினம் எனக்குச் சிறப்பான நாளாக அமைந்தது. உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாவிட்டால் நான் இங்கு இல்லை. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் தனியாகப் பதிலளிக்க முடியாததற்கு மன்னிக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT