நடிகை கீர்த்தி சுரேஷுடன் பிரபல இயக்குநர் ஒருவர் நடிகராக அறிமுகமாகவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 
செய்திகள்

கீர்த்தி சுரேஷுடன் நடிகராக அறிமுகமாகவுள்ள பிரபல இயக்குநர்!

நடிகை கீர்த்தி சுரேஷுடன் பிரபல இயக்குநர் ஒருவர் நடிகராக அறிமுகமாகவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷுடன் பிரபல இயக்குநர் ஒருவர் நடிகராக அறிமுகமாகவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அவரது சகோதராரான தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் முக்கிய இடம் பிடித்தார் செல்வராகவன். தொடர்ந்து இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே. ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தில் நாயகனாக அவர் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திராத்தில் நடிக்கிறார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT