தனுஷின் பட்டாஸ் பட டிரெய்லர் வெளியீடு!
தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள...
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் - பட்டாஸ்.
தனுஷ், சினேகா, நவீன் சந்திரா, மெஹ்ரீன், நாசர், சதீஷ் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை விவேக் - மெர்வின்.
ஜனவரி 16 அன்று வெளியாகவுள்ள பட்டாஸ் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Advertisement