செய்திகள்

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் கொண்டாடும் பொங்கல்: தமிழில் வாழ்த்து சொன்ன ஹாலிவுட் நிறுவனம்!

மார்வெல் படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், பொங்கல் திருவிழாவுக்கு வாழ்த்துகளைச் சொல்லியுள்ளது மார்வெல் இந்தியா நிறுவனம்...

எழில்

ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கிய அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame)படம் கடந்த வருடம் இந்தியாவில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இதுபோன்ற மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களைத் தயாரிப்பது மார்வெல் ஸ்டூடியோஸ். இதன் இந்தியக் கிளை, மார்வெல் இந்தியா நிறுவனம். 

தமிழ்நாட்டிலும் மார்வெல் படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், பொங்கல் திருவிழாவுக்கு வாழ்த்துகளைச் சொல்லியுள்ளது மார்வெல் இந்தியா நிறுவனம். மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் பொங்கலைக் கொண்டாடுவது போன்று வெளியிட்ட புகைப்படத்துக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!

தீராத அனுபவங்கள்... மம்மூட்டி - 54!

வாக்காளர் பட்டியல் குளறுபடி என்ன? ராகுலிடம் தரவு கேட்கும் கர்நாடக தேர்தல் அதிகாரி

புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா - ரஷியா கூட்டு சேருமா?

SCROLL FOR NEXT