செய்திகள்

83 படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடும் கமல்!

தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிடுவதில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பெருமை கொள்கிறது என்று...

எழில்

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்றது. இந்த நிகழ்வு 83 என்கிற ஹிந்திப் படமாக உருவாகி வருகிறது. கபில் தேவாக ரன்வீர் சிங்கும் கபிலின் மனைவியாக தீபிகா படுகோனும் நடிக்கிறார்கள். தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார்.

இந்நிலையில் 83 படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடவுள்ளதாக கமல் ஹாசன் அறிவித்துள்ளார். 1983 உலகக் கோப்பை வெற்றியை இன்றும் நினைவுகூர்கிறோம். தமிழ்நாட்டில் இந்தப் படத்தை வெளியிடுவதில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் பெருமை கொள்கிறது என்று ட்விட்டரில் கமல் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 10 அன்று 83 படம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT