முகப்பு
செய்திகள்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல்: போஸ்டர் வெளியீடு

வாடிவாசல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

இன்று தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சூர்யா. இதனால் சூரரைப் போற்று படத்தின் காட்டுப் பயலே பாடலின் ஒரு நிமிட விடியோ வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகினரும் ரசிகர்களும் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் அருவா மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என இரு படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →