செய்திகள்

இளையராஜாவின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்கள்

DIN

இளையராஜா தனது 77-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இளையராஜாவின் பாடல்கள் இணையத்தில் பரவிக்கிடந்தாலும் அதிகாரபூர்வமான தளத்தில் கேட்கவேண்டும் என்றால் கீழ்க்கண்ட யூடியூப் தளத்துக்குச் செல்லலாம். துல்லியமான ஒலியுடன் அசல் தரத்துடன் பாடல்களை இங்குக் கேட்கமுடியும். இதர சமூகவலைத்தளங்களில் இளையராஜா குறித்த தகவல்கள், செய்திகளை அறிந்துகொள்ள முடியும். 

இளையராஜாவின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்கள்

இளையராஜாவின் அதிகாரபூர்வமான யூடியூப் தளம் - https://www.youtube.com/channel/UCVlWr_LN9y80smEMr0KTBOA
இளையராஜாவின் அதிகாரபூர்வ இணையத்தளம் - http://www.ilaiyaraajalive.com/
இளையராஜாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளம் - https://www.facebook.com/Ilaiyaraaja?fref=ts

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT